அல்லாஹ் ஒளி மிக்கவன்...

 அல்லாஹ் ஒளி மிக்கவன்...

86

அல்லாஹ் ஒளி மிக்கவன்...

நிச்சியமாக அல்லாஹ் ஒளிமிக்கவன்... {அல்லாஹ், வானங்களுக்கும் பூமிக்கும் ஒளியாவான்} [ஸூரதுன் நூர் 35]

ஒளி மிக்கவன்

அல்லாஹ்வை அறிந்தவர்களுடைய மற்றும் அவனைக் கொண்டு ஈமான் கொள்பவர்களின் உள்ளங்களை ஒளிமயமாக்குகின்றான். மேலும் அவர்களுடைய உள்ளங்களில் நேர்வழியைக் கொண்டு ஒளிமயமாக்குகின்றான்.

ஒளி மிக்கவன்...

அவனுடைய ஒளியைக் கொண்டு இருளை நீக்குகின்றான். மேலும் வானங்களையும் பூமியையும் ஒளிரச்செய்வதோடு அவன் பக்கம் வரக்கூடியவர்களின் பாதையையும் அவர்களுடைய உள்ளங்களையும் ஒளிமயமாக்குகின்றான்.

அல்லாஹ் ஒளிமயமானவன் அவனுடைய திரையும் ஒனிமயமானது. அவன் அந்த திரையை நீக்கிவிட்டால் அவனுடைய பார்வையின் ஒளி அவனுடைய படைப்பினங்களிடம் எவ்வளவு தூரம் செல்கின்றதோ அவை அனைத்தையும் எரித்துவிடும்.

நிச்சியமாக அல்லாஹ் அவன் ஒளி மிக்கவன்

Tags:
Maher Al Muaiqly - Quran Downloads