அல்லாஹ் தேவையற்றவன்...

 அல்லாஹ் தேவையற்றவன்...

28

அல்லாஹ் தேவையற்றவன்...

நிச்சியமாக அல்லாஹ் தேவையற்றவன்...

தேவையற்றவன்

அல்லாஹ்வுக்கு உரியதுதான் தேவையற்றவன் என்ற பண்பு. பொதுவாக பூரணமாகவே அவன் தேவையற்றவன். அவனுக்கு எந்த விதத்திலும் அவனுடைய பூரணத்துவத்திலோ அல்லது பண்புகளிலோ குறை கூறக்கூடாது. அவன் தேவையற்றவனாக இருக்க முடியும் ஏனென்றால் அவனுடைய தேவாயற்ற பண்பு அவனுக்குறிய கட்டாயமான பண்புகளில் ஒன்றாகும். மேலும் அவன் படைப்பாளனாகவும், சக்திமிக்கவனாகவும், உணவளிக்கக்கூடியவனாகவும், வள்ளலாகவும் இருக்கின்றான். அவன் எந்த வகையிலும் யாரிடமும் தேவையற்றவனாகும். அவன் தேவையற்றவன் அவனிடமே வானங்கள் மற்றும் பூமி போன்றவற்றின் பொக்கிஷங்கள் காணப்படுகின்றது. மேலும் இம்மை மறுமையினுடைய பொக்கிஷங்களும் அவனிடத்திலே உள்ளது. பொதுவாகவே அவன் அனைத்து படைப்பினங்களிடமிருந்தும் தேவையற்றவனாவான்.

தேவையற்றவன்

அவன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். அவர்களிடமிருந்து சாப்பாட்டையோ குடிப்பையோ அவன் நாடவில்லை. அவர்களை அவன் குறைவானதை அதிகரிப்பதற்கோ அல்லது பலகீனமானவர்களை பலப்படுத்துவதற்கோ அல்லது குறைகளில் இருந்து சுத்தப்படுத்துவதற்கோ படைக்கவில்லை. மாறாக அவர்கள்தான் அல்லாஹ்விடம் குடிப்புகளுக்கும் சாப்பாடுகளுக்கும் வேறு விடயங்களுக்கும் தேவையானவர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்

{ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.}. [ஸூரா அத்தாரியாத் 56-57]

தேவையற்றவன்

ஒரு மனிதன் அவனுடைய ஏழ்மை மற்றும் தேவைகளை விட்டும் தேவையற்று இருக்கின்றான். ஆனால் அது அவனுடைய கொடையை குறைக்காது மேலும் அவனுடைய அடியார்களுடைய தேவையும் இருக்காது. ஹதீஸூல் குத்ஸியில் வந்திருப்பது போன்று.

«உங்கள் மூதாதைகளும் மனிதர்களும் ஜின்களும் ஒரு பெரிய மலையின் மீது ஏறி என்னிடம் கேட்டாள் ஒவ்வொறுவரும் என்ன கேட்பார்களோ அவைகளை வழங்கிவிடுவேன் அது என்னிடத்தில் எந்தக்குறையையும் ஏற்படுத்தாது கடலிலே ஒரு ஊசியை போட்டு எடுக்கும் போது எவ்வாறு இருக்குமோ அவ்வாறுதான் நான் கொடுப்பதும் இருக்கும்.». (ஆதாரம் முஸ்லிம்)

தேவையற்றவன்

அவனுடைய சில அடியார்கள் நல்வழியும் உள்ளங்களை சீர் செய்வதையும் தேவைற்று இருக்கின்றனர். அவனையும் அவனுடைய கண்ணியத்தையும், அவனுடைய மகத்துவத்தையும், அவனுடைய இரக்கத்தையும் அவர்கள் அறிந்தவர்களாக இருப்பதாலேயாகும். அவர்கள் அவர்களுடைய உலக வாழ்க்கையை சீர்செய்து பூரணப்படுத்தி அறிந்து கொள்வதற்கு தேவை உள்ளவர்களாக இருக்கின்றது.

உன்னுடைய கொடையை குறைக்க முடியாதவனே நீ தடுத்தவற்றிலிருந்து நீ ஆகுமாக்கியவற்றுக்கு எங்களை மாற்றிவிடுவாயாக நிச்சிமாக நீ தேவையற்றவன்.

நிச்சியமாக அல்லாஹ் தேவையற்றவன்...

Tags:
 அல்லாஹ் நன்றி செலுத்தக்கூடியவன்...